முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் ஊட்டச்சத்து :: பிற நோய்கள் :: புற்றுநோய்
மூலிகை செடிகள்
பெரிவிங்கில்
உயிரினங்களின் பெயர் : கதரன்தஸ் ரோஸியஸ்

பொதுவான பெயர்கள் : மடகாஸ்கர் பெரிவிங்கில், பெரிவிங்கில்

கலவை - வின்பிளேஸ்டைன், வின்கிரிஸ்டைன், வின்டேசைன், வினோரெல்பைன்

பெரிவிங்கில் செடியிலிருந்து பெறப்படும் புற்றுநோய்க்கு எதிரான மருந்து புற்றுநோய் கடிகளின் விளைவை குறைக்கும் தன்மை உடையது.

இந்த கலவை புற்றுநோய் செல்களில் காணப்படும் மைக்ரோடியூபுலே உருவாக்கம் குறைவடைவதனால் ஏற்படுகிறது.

புற்றுநோய் செல்களில் உள்ள மைடோடிக் சுழல் அச்சுக்கள் இடையூறு செய்வதன் மூலம் புற்றுநோய் உருவாவதை தடுக்கிறது.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015